Your Ad Here

சமந்­தா­விற்­கு போட்­டி­யான "ச­குனி" ப்ர­ணிதா


  "ச­குனி" படத்தில் நடித்­த­போது, "கோலி­வுட்டின் அடுத்த நம்பர் ஒன் நடிகை" என்­கிற அள­வுக்கு பேசப்­பட்டார் ப்ர­ணிதா. ஆனால், அந்த படம் கொடுத்த  அதிர்ச்சி தோல்வி, ப்ர­ணி­தாவை கோடம்­பாக்­கத்தை விட்டு வெளியேற்­றி­யது. அதனால் தோல்வி முகத்­துடன் கன்­னட படங்­களில் நடித்து வந்­தவர், தெலுங்கில் பவன் கல்யாண் – சமந்தா நடித்து வெளியா­கி­யுள்ள, "அத்­தாரின்டிக்கி தரென்டி" என்ற படத்­திலும், இரண்­டா­வது நாய­கி­யாக நடித்­தி­ருந்தார்.ஆனால், சமந்தா வேடத்தை விட, ப்ர­ணிதா  நடித்த வேடமே பேசப்­ப­டு­கி­றதாம். இதனால், அடுத்­த­ப­டி­யாக தான் நடிக்கும் படத்திலும், ப்ர­ணி­தா­வுக்கு பரிந்துரை செய்­து­ள்­ளாராம் பவன் கல்யாண். இந்த சேதியறிந்து, கடும் அதிர்ச்சியடைந்­து­ள்­ளாராம், சமந்தா. காரணம், அப்­ப­டத்தில் நடிக்க, முதலில் சமந்­தா­விடம் தான் கேட்­டி­ருந்­தாராம் பவன். ஆனால், திடீ­­ரென்று அவர் ப்ர­ணிதா கட்­சிக்கு மாறி­வி­ட்­டதால், கலக்­கத்தில் உள்ளார் சமந்தா.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்