Your Ad Here

பின்னிப் பிணைந்திருந்த த்ரிஷா ராணா கிளுகிளு தரிசனம்!

சிமா விருது வழங்கும் விழா என்பது கிட்டத்தட்ட நட்சத்திரங்களின் ஜாலி டூர் மாதிரி ஆகிவிட்டது. குறிப்பாக இரகசியமாகக் காதலிக்கும் நட்சத்திர ஜோடிகளுக்கு ரொம்ப வசதியான அவுட்டிங் மாதிரிதான்.

திரிஷாவுக்கும், ராணாவுக்கும் காதல் என்று வரும் செய்திகளை உடனே கிசுகிசு என்று கூறுபவர்கள், துபாய் விழாவில் இருவரும் அடித்த கூத்தை பார்த்தால் அசந்து போவார்கள் என்கிறார்கள் விழாவுக்குப் போய் வந்தவர்கள்.

த்ரிஷாவும் ராணாவும் ஏதோ தேனிலவுக்கு வந்த புதுமண ஜோடி மாதிரிதான் பின்னிக் கிடந்தார்களாம் துபாயில்.

எப்போதும் கைகளை நெருக்கமாகக் கோர்த்துக் கொண்டும், அடிக்கடி முத்தமிட்டுக் கொண்டும் சினிமாவில் கூட பார்க்க முடியாத அளவுக்கு ஒரே கிளுகிளு தரிசனமாம்.

விருந்தில் சுற்றி இருப்பவர்களை பற்றியெல்லாம் கவலையேபடாமல் ஆடித் தீர்த்தார்களாம்.

ஆக, இந்த ஆண்டு ஒரு நட்சத்திரத் திருமண செய்தி காத்திருக்கிறது!

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்