Your Ad Here

     'யுவன் யுவதி' படத்தில், ஹீரோயினாக நடித்த, பிரபல மலையாள நடிகை ரீமா கல்லிங்கல், ஆஷிக் அபு என்ற இயக்குனரை, நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். சமீபத்தில், கொச்சியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமண நிகழ்ச்சியில், எந்தவிதமான ஆடம்பரமோ, கெடுபிடியோ இல்லை. மணப் பெண், ரீமா, திருமணத்தின்போது, நகைகள் எதுவும் அணியாமல், ரொம்பவும், எளிமையாக காட்சி அளித்தார். இதற்கான காரணம் குறித்து, அவர் கூறுகையில், 'வரதட்சணை கொடுக்கும் வழக்கம், எனக்கு பிடிக்கவே பிடிக்காது. இதனால் தான், திருமணத்தின்போது, நகைகள் அணிவதை தவிர்த்தேன்' என்கிறார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்