Your Ad Here

“தீபாவளி அல்ல தீராவலி “ குறும்படம்

வாவ்வ்வ்வ்வ் என்ன ஒரு காமெடி?? சிரிச்சு சிரிச்சு வயிறு வலித்துவிட்டது. வெள்ளைக்காரனின் ரெஸ்டோரண்டில் 25வருஷமாக வேலை பார்க்கும் நம்மாள் ஒருத்தர், தீபாவளிக்கு லீவு கேட்கிறார். அவன் கொடுக்க மறுத்துவிட்டான்!

ஏனென்றால், மாசத்தில் 15 நாள் தானாம் இவர் வேலைக்கே போகிறார் :p :p அப்புறம் எதுக்கு லீவு??

சரி, தீபாவளிக்கு லீவு எடுத்து இவர் என்னதான் செய்யப் போகிறார்??

வாருங்கள் பார்க்கலாம்!

( ஃபிரான்ஸில் இருப்பவர்களுக்கு சிட்டிவேஷன் தெரியும் என்பதால், அதிகம் சிரிக்கலாம் )

- இந்த டீமுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் - 

Viva  KR Rajeevan




மேலும் குறும்படங்கள் 

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்