கேப்சர் டெக்னாலஜியை பயன்படுத்தி, சவுந்தர்யா இயக்கியுள்ள அனிமேஷன் படம், கோச்சடையான். இதுகுறித்து, அவர் கூறுகையில், தொழில்நுட்பம் மூலம், ஒரு நடிகரின் நடிப்பை முழுவதும் பதிவுசெய்ய முடியும். எந்தவொரு கதாபாத்திரத்தையும், பிரமிக்கும் வகையில்உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்க, கடந்த ஆறு ஆண்டுகளாக, கோச்சடையான் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். இப்படத்தில், என் தந்தை ரஜினியை, யாரும் இதுவரை பார்க்காத தோற்றத்தில் பார்க்கலாம் என்கிறார். குறிப்பாக, என் சின்ன வயதில் நான் என் அப்பாவை, எந்த மாதிரி பார்க்க வேண்டும் என்று கற்பனைசெய்து வைத்திருந்தேனோ, அதே கெட்டப்பில், அவரை இப்படத்தில் காண்பித்துள்ளேன் என்கிறார் சவுந்தர்யா.கோச்சடையான் ரஜினி என் சின்ன வயசு கற்பனை
கேப்சர் டெக்னாலஜியை பயன்படுத்தி, சவுந்தர்யா இயக்கியுள்ள அனிமேஷன் படம், கோச்சடையான். இதுகுறித்து, அவர் கூறுகையில், தொழில்நுட்பம் மூலம், ஒரு நடிகரின் நடிப்பை முழுவதும் பதிவுசெய்ய முடியும். எந்தவொரு கதாபாத்திரத்தையும், பிரமிக்கும் வகையில்உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்க, கடந்த ஆறு ஆண்டுகளாக, கோச்சடையான் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். இப்படத்தில், என் தந்தை ரஜினியை, யாரும் இதுவரை பார்க்காத தோற்றத்தில் பார்க்கலாம் என்கிறார். குறிப்பாக, என் சின்ன வயதில் நான் என் அப்பாவை, எந்த மாதிரி பார்க்க வேண்டும் என்று கற்பனைசெய்து வைத்திருந்தேனோ, அதே கெட்டப்பில், அவரை இப்படத்தில் காண்பித்துள்ளேன் என்கிறார் சவுந்தர்யா.செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.