சமந்தா விதித்துள்ள கட்டுப்பாடுகளால் சித்தார்த் கடுப்பாகியுள்ளாராம். ´பாய்ஸ்´ படத்தில் நடித்து சில மாதங்களிலேயே திருமணம் செய்துகொண்டார் சித்தார்த். அவரது திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்தது.
பாலிவுட்டுக்கு சென்றபோது சைப் அலிகானின் தங்கை சோஹா அலிகானுடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் லிவிங் டு கெதர் பாணியில் வாழ்ந்து வந்தனர். திருமணம் வரை பேச்சு சென்றது. கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். பின் ஸ்ருதிஹாசனுடன் சித்தார்த் நெருங்கினார்.
மீண்டும் லி.டு.கெ. ஆனால் திருமணம் வரை பேச்சு போகவில்லை. திடீரென இவர்கள் பிரிந்தனர். கடைசியாக சமந்தா. ஆனால் சமந்தா பல கண்டிஷன்கள் வைத்தாராம்.
அதற்கு சித்தார்த் ஓகே சொன்ன பிறகே அவரது காதலை சமந்தா ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. அதன்படியே இருவரும் இப்போது நடந்து வருகிறார்கள். ஆனால் அது சித்தார்த்தின் சித்தாந்தத்துக்கு எதிரானது என்பதால் அவருக்கு போர் அடிக்க ஆரம்பித்துள்ளதாம்.
அந்த கண்டிஷன்களில் முக்கியமானது, செல்போன், மெயிலில் மட்டும் பேசிக்கொள்வது, அடிக்கடி நேரில் சந்திக்க கூடாது, வெளியிடங்களுக்கு ஒன்றாக போகக் கூடாது, காதலால் ஷூட்டிங்கிற்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பது உள்பட...
இந்த கட்டுப்பாடுகளால் நொந்துபோன சித்தார்த் சீக்கிரம் திருமணம் செய்துகொள்ளலாம் என சமந்தாவை கேட்டிருக்கிறாராம். சமந்தா தரப்பிலிருந்து பதில் இல்லையாம்.
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.