சிம்புவுக்கு சரியான ஜோடி ஆண்ட்ரியாதானாம்!!
சிம்புவுக்கு ஏற்ற சரியான ஜோடி ஆண்ட்ரியா தான் என தயாரிப்பாளரும், நடிகருமான வி.டி.வி.கணேஷ் கூறியுள்ளார். தயாரிப்பாளராக இருந்த வி.டி.வி.கணேஷ், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து சிம்புவுடன் பல படங்களில் நடித்தவர் இப்போது அவரே சொந்தமாக தயாரிக்கும் ‘இங்க என்ன சொல்லுது’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் களம் இறங்கியுள்ளார். இப்படத்தில் கணேஷ் ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்புவும் நடிக்கிறார். இந்தப்படத்தில் சிம்புவுக்கு ஏற்ற ஒரு ஹீரோயினை பலமாதமாக தேடி வந்த கணேஷ், இப்போது ஆண்ட்ரியாவை சிம்பு ஜோடியாக்கியுள்ளார்.
இதுகுறித்து கணேஷ் கூறியுள்ளதாவது, சிம்புவுக்கு ஏற்ற சரியான ஜோடி ஆண்ட்ரியா தான். என் பார்வையில் அவர்களது ஜோடி ஒரு உற்சாகமான ஜோடியாகவே தெரிகிறது. ரசிகர்களுக்கு இந்த ஜோடி ரொம்ப பிடிக்கும். படத்தில் அவர்களுக்கான கேரக்டரும் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்டது போன்று பொருத்தமாக இருக்கிறது. தற்போது ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தமாத இறுதியில் படத்தை பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
சிம்புவுக்கு ஏற்ற சரியான ஜோடி ஆண்ட்ரியா தான் என தயாரிப்பாளரும், நடிகருமான வி.டி.வி.கணேஷ் கூறியுள்ளார். தயாரிப்பாளராக இருந்த வி.டி.வி.க...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
அனுஷ்கா தமிழில் அருந்ததி படம் மூலம் பிரபலமானார். வேட்டைக்காரன் தெய்வதிருமகள், இரண்டாம் உலகம், சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
யார் கண் பட்டுச்சோ, தொடர்ந்து மொக்கைப் படங்களாக் கொடுத்திட்டு இருக்கிற கார்த்தி சின்ன வயசுல எப்படி இருந்திருப்பார்? ஸ்கூலுக்கு டவுசர் பாக்...
Powered by Blogger.
