அமலா பாலுக்கு மோகன் லால் சிபாரிசு
அசின், நயன்தாரா உள்ளிட்ட நடிகைகள், தாய்மொழியான மலையாளத்தை சுத்தமாக மறந்து விட்டபோதும், அமலா பால் போன்ற சில நடிகைகள், அவ்வப்போது மலையாள படங்களிலும் நடிக்கின்றனர்.கடந்த ஆண்டு மோகன் லாலுடன், 'ரன் பேபி ரன்' என்ற படத்தில் நடித்திருந்தார் அமலா பால். அந்த படம் பெரிய ஹிட்டானதால், இப்போது, தான் நடிக்கும், லைலா ஓ லைலா' என்ற படத்தில் நடிக்க, அமலா பாலுக்கு, சிபாரிசு
செய்திருக்கிறார் மோகன்லால்.இதனால், மிகுந்த சந்தோஷத்தில் இருக்கும் அமலா பால், மோகன் லால் போன்ற நடிப்பு ஜாம்பவான்களுக்கு முன், நானெல்லாம் ரொம்ப சாதாரண நடிகை. அப்படியிருந்தும், அவர், என் பெயரை பரிந்துரைத்தது, பெருமையாக உள்ளது. அதே சமயம், அவர் பாராட்டும் அளவுக்கு நடிக்க வேண்டும் என்ற, பொறுப்புணர்வையும் ஏற்படுத்துகிறது' என்கிறார்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
