தமிழ்ப் படங்களின் திருட்டு சி.டி கன்னட நடிகை வேதனை
கன்னட நடிகை காருண்யா, தமிழில் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது:இதில் கதைக்கு திருப்புமுனையான கேரக்டரில் நடிக்கிறேன். தமிழில் மெசேஜ் சொல்லும் படங்கள் அதிகம் வருகின்றன.
நான் கன்னடத்தில் அதிக படங்களில் நடித்திருக்கிறேன் என்றாலும், அந்தப் படங்களின் வி.சி.டி ஆறு மாதத்துக்குப் பிறகே அங்கு வெளியாகும். ஆனால், தமிழில் ரிலீசாகும் படங்களின் வி.சி.டி, ஓரிரு நாளிலேயே பெங்களூரில் கிடைக்கின்றன. இதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். ரசிகர்கள் திருட்டு வி.சி.டியில் படம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
சிம்புவுக்கு ஏற்ற சரியான ஜோடி ஆண்ட்ரியா தான் என தயாரிப்பாளரும், நடிகருமான வி.டி.வி.கணேஷ் கூறியுள்ளார். தயாரிப்பாளராக இருந்த வி.டி.வி.க...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
அனுஷ்கா தமிழில் அருந்ததி படம் மூலம் பிரபலமானார். வேட்டைக்காரன் தெய்வதிருமகள், இரண்டாம் உலகம், சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
யார் கண் பட்டுச்சோ, தொடர்ந்து மொக்கைப் படங்களாக் கொடுத்திட்டு இருக்கிற கார்த்தி சின்ன வயசுல எப்படி இருந்திருப்பார்? ஸ்கூலுக்கு டவுசர் பாக்...
Powered by Blogger.
