ஸ்ருதி ஹாசனை தொடர்ந்து கமலின் இரண்டாவது மகளும் தனுஷுக்கு ஜோடியாகிறார்.
தனுஷுக்கு ஜோடியாக கமலின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் நடிக்க உள்ளார்.
பாலிவுட்டில் ‘சீனி கம்’, ‘பா’ போன்ற படங்களில் அமிதாப்பச்சனை இயக்கிய ஆர்.பால்கி, அடுத்ததாக அமிதாப்பச்சன், ஷாருக்கான் இணையும் புதிய படம் ஒன்றை இயக்கவிருந்தார். தற்போது இந்தப் படத்தில் ஷாருக்கானுக்குப் பதிலாக தனுஷ் நடிக்கவிருக்கிறார்.
இதில் தனுஷிற்கு ஜோடியாக கமலின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் நடிக்கிறார். இதன் மூலம் கமலின் இரண்டாவது மகளும் திரையுலகிற்கு அடியெடுத்து வைக்கிறார். ஏற்கெனவே கமலின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் நடிக்க வந்துவிட்டார். படத்திற்கு பால்கியின் ஃபேவரைட் இளையராஜா இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.
தனுஷ் அறிமுகமான பாலிவுட் படம் வெற்றி பெற்றால் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு பெரிய கூட்டணியுடன் கைகோர்க்கிறார். இப்போதைக்கு தமிழில் ‘வேலையில்லா பட்டதாரி’, ‘அனேகன்’ படத்தில் பிஸியாக நடித்து வரும் தனுஷ், மீண்டும் தன் பார்வையை பாலிவுட் பக்கம் திருப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
