Your Ad Here

வீரம் திரைப்படம் பொங்களுக்கு கோச்சடையான் எனும் திமிங்கிலத்துடன் மோதுகிறது


        தல அஜித் நடித்த வீரம் திரைப்படம் பொங்கலுக்கு வெளிவரும் என்று அறிவித்ததில் எந்த மாற்றமும் இல்லையாம். சொன்னது போல் ஜனவரி 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறதாம். பொங்கல் ரோஸில் கோச்சடையான் எனும் திமிங்கிலம் இருப்பதால் வீரம், ஜில்லா திரைப்படம் தள்ளிப்போகலாம் என்று நம்பப்பட்டது.தமிழ் நாட்டில் 700 திரைகளில் கோச்சடையான் திரைப்படம் வெளியாகிறது. இன்று மாலை வீரம் திரைப்படத்தின் புதிய எக்ஸ்குளூஸீவ் போஸ்ட்டர் வெளிவந்திருந்தது. தயாரிப்பாளர் வெங்கட் ராம ரெட்டி ‘எந்த சிக்கலும் இல்லாமல் வீரம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவித்திருக்கிறார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்