Your Ad Here

தாராள கவர்ச்சி காட்டும் ஸ்ருதி: நெருங்க வெட்கப்படும் விஷால்

பூஜை படத்தில் காதல் காட்சிகளில் நடிக்கையில் ஸ்ருதியை நெருங்க வெட்கப்படுகிறாராம் விஷால்

ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதி ஹாஸன் நடித்து வரும் படம் பூஜை. பூஜை பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 3 படத்திற்கு பிறகு ஸ்ருதி தமிழில் நடிக்கும் படம் பூஜை.

தெலுங்கு படங்களைப் போன்று பூஜையிலும் ஸ்ருதி கவர்ச்சி காட்டி நடிக்கிறாராம்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்