Your Ad Here

விக்ரம் கவுதம் மேனன் படத்தில் நடிக்­கிறார்?


  "துரு­வ­ நட்­சத்­திரம்" படத்­துக்கு ஏற்­பட்­டுள்ள பிரச்­னையால், நொந்து போயி­ருக்­கி­றாராம், கவுதம் மேனன். "கோலி­வுட்டில், பல ஹிட் படங்­களை பரி­ச­ளித்த, நமக்கே, இந்த கதியா" என, கவ­லை­ய­டைந்­துள்ள அவர், கொஞ்ச காலம், மும்­பைக்கு சென்று, மனதை தேற்றி விட்டு வரலாம் என, பிளைட்டில் பறந்து விட்­டாராம். விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்­ப­தற்­காக, விக்­ரமை வைத்து, ஒரு மெகா ஹிட் கொடுக்கும் முயற்­சியில் இறங்­கி­யுள்­ளாராம், 
கவுதம். மும்­பை­யி­லி­ருந்து திரும்­பி­யதும், இது­கு­றித்து, விக்­ர­முடன் பேச்சு நடத்­தவும் திட்­ட­மிட்­டுள்­ளாராம்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்