Your Ad Here

சசிகுமார் உதவியாளர் இயக்கும் போர் செய்ய பழகு


  ‘மாஸ்டர் மூவி மேக்கஸ்’ என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘போர் செய்ய பழகு’.
இந்தப் படத்தை இயக்குனர் சசிகுமாரின் உதவியாளர் எஸ்.பி.நரசிம்ஹன் இயக்குகிறார். படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். கே.இசை அமைக்கிறார். இவர், யுத்தம் செய், ஆரோகணம், முகமூடி போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
படத்திற்கான நடிகர் - நடிகைகள் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடந்து வருகிறது. விரைவில் படத்தின் மற்ற விவரங்கள் குறித்து அறிவிக்கப்பட உள்ளது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்