Your Ad Here

பிட்சா 2 வில்லா இயக்குனரின் திரில் குறும்படம்....

பிட்சா 2 வில்லா ரிலீஸ் ஆகப்போகுது. பிட்சா வந்து சக்க போடு போட்டது உங்களுக்கு ஞாபகம் இல்லாம இருக்காது.

இது அடுத்த பார்ட் ஆனா வேற கதை + வேற டைரக்டர். பார்ட் 2 தமிழ் படங்கள் தந்த சிறந்த அனுபவத்தால யாரு டைரக்டர்ன்னு search பண்ணினேன். இவரு எடுத்த குறும்படங்கள் கிடைச்சிது! காப்பின்னு ஒரு சைக்கோ படம் எடுத்திருக்காரு படம் சூப்பர் !! பேய் படம் ஏதும் எடுக்கலையான்னு பாக்கும் பொது கிடைச்சதுதான் இந்த படம்!

"அமுதா" (உங்கள்ள ரொம்ப பேர் பாத்திருக்கலாம் )இன்னா மேக்கிங்கு. படம் பத்து நிமிஷந்தான். ஆனா எபக்டு ஒரு முழு படம் பார்த்தது மாதிரியான உணர்ச்சி!!!! தீபன் சக்கரவர்த்தி கலக்கிட்டேள் போங்கோ!!

இந்த குறும்படத்த பாத்தப்புறமா எத்தினி பேர் "வில்லா " க்கு போகனுன்னு நினைகிறீங்க!!!!
-மண்ணாங்கட்டி

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்