Your Ad Here

கூட்டத்தை கண்டதும் குமுறிப்போகும் "கும்கி" நாயகி - வீடியோ இணைப்பு

நம்ம "கும்கி" லட்சுமிமேனனுக்கு அதிக கூட்டத்தப்பார்த்த ரொம்ப பயமா இருக்குமாம்.

அவர் அண்மையில் நடத்து வெளிவர இருக்கும் "பாண்டிய நாடு" திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே லட்சுமிமேனன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேடையில் ஏறி மைக் பிடித்து வெட்கப்பட்டு சிக்கல் பட்டு தமிழில் பேசும் லட்சுமி மேனனை நீங்கள் வீடியோவில் காணலாம்.

நம்ம "கும்கி" லட்சுமிமேனனுக்கு அதிக கூட்டத்தப்பார்த்த ரொம்ப பயமா இருக்குமாம்.  அவர் அண்மையில் நடத்து வெளிவர இருக்கும் "பாண்டிய நாடு" திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே லட்சுமிமேனன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேடையில் ஏறி மைக் பிடித்து வெட்கப்பட்டு சிக்கல் பட்டு தமிழில் பேசும் லட்சுமி மேனனை நீங்கள் வீடியோவில் காணலாம்.


Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்